பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட கைதியொருவர் தற்கொலை!!!!
போதைப்பொருள் தொடர்புடைய குற்றச்சாட்டில் நேற்று (30) அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இன்று (31) அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவிருந்த நிலையிலேயே நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகக பொலிசார் தெரிவிக்கின்றனர் .
