ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்!!!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நாடாளுமன்றுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
Reviewed by maxmedia
on
October 22, 2020
Rating: 5