கொழும்பு - 02 ஐச் சேரந்த, 70 வயதுடைய ஆண், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ICU இல் சிகிச்சை பெற்றிருந்த வேளையில், இன்று காலை மரணமடைந்துள்ளார்.