Header Ads

Breaking News
recent

வனிதாவின் மகள்களுடன் பீட்டர் பால் தகாத முறையில் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் கணவரை விரட்டிய வணீதா!!!!!


பிரபல நட்சத்திரக் குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் நடிகை வனிதா. தளபதி விஜய் மற்றும் ராஜ்கிரண் போன்ற அன்றைய முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த வனிதா விஜயகுமார் நடிகர் ஆகாஷை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் ஆகாஷை பிரிந்தார் வனிதா, பின் ஆனந்த் என்பவரை திருமணம் செய்து ஒரு குழந்தையுடன் அவரையும் பிரிந்தார்.

பின் டான்ஸ் மாஸ்டருடன் லிவிங் டுகெதர் வாழ்ந்தார். அதன் பின் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தினால் பல சர்ச்சைகளை சந்தித்த வனிதா அனைத்தையும் கடந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் வனிதா பீட்டர் பாலை அடித்து விரட்டியாதாக செய்திகள் வெளியானது. இதனை தற்போது அவரே உறுதிபடுத்தியுள்ளார்.

எதிர்பாராத ஒன்று நடந்து விட்டதாகவும், அன்பினால் ஏமார்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். இன்னொருவர் மீது பழி சுமத்தி தன்னை நல்லவராக நிரூபித்து காட்ட ஆசை இல்லை என கூறியுள்ள வனிதா மனதளவில் பாதிக்கப் பட்டு விட்டதாகவும், மீடியாக்கள் இதனை பெரிது படுத்தி தன்னை கஷ்டப் படுத்த வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

அன்பினால் தொடர்ந்து காயப் படுவதாகவும், இதனையும் கடந்து செல்லும் தைரியம் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் தன் குழந்தைகளுக்காகவே அவர் வாழ்வதாகவும், அவர்களை பாதுகாப்பது தன்னுடைய பொறுத்து என்றும் வனிதா தெரிவித்துள்ளார்.! இதோ அவரது பதிவு..!இதனை பார்த்த பலர் வனிதாவின் மகள்களுடன் பீட்டர் பால் தகாத முறையில் நடந்திருக்கலாம், பிள்ளைகளுக்காக கணவரை வனிதா அடித்து விரட்டி இருக்கலாம் எனவும் கூறி வருகின்றனர்..!
Powered by Blogger.