Header Ads

Breaking News
recent

மெனிங் சந்தை தற்காலிகமாக பூட்டு!!!!


கொழும்பு மெனிங் சந்தை நாளை (22) முற்பகல் 10.00 மணி முதல் எதிர்வரும் திங்கட் கிழமை (26) காலை 05 மணி வரை மூடப்படவுள்ளது.

பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மெனிங் சந்தை வர்த்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Powered by Blogger.