தலதா மாளிகை வளாகத்துக்குள் பிரவேசிக்க தடை!!!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு தலதா மாளிகை வளாகத்துக்குள் பிரவேசிக்க தடை விதிக்கபட்டுள்ளது.
தலதா மாளிகையின் தியவடன நிலமே பரதீப் நிலங்க தெல இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தலதா மாளிகைக்கு வருகைத்தருபவர்கள் கட்டாயமாக தேசிய அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
