Header Ads

Breaking News
recent

நாளை நள்ளிரவு முதல் மேல்மாகாணத்தில் ஊரடங்கு அமுல் !!!!


நாளை நள்ளிரவு முதல் நவம்பர் 2ஆம் திகதி காலை 5 மணிவரை மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியினட தலைவர் சவேந்திர சில்வா இதனை கூறியுள்ளார்.

Powered by Blogger.