Header Ads

Breaking News
recent

IPL தொடரின் மாபெரும் அணிகளுக்கிடையிலாக போட்டி இன்று!!!!!


13 ஆவது IPL தொடரின் 51 மற்றும் 52 ஆவது போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன.

இதன்படி, 51 ஆவது போட்டி Delhi Capitals மற்றும் Mumbai Indians ஆகிய அணிகளுக்கு இடையே இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி, டுபாயில் இன்று மாலை 3.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, IPL தொடரின் 52 ஆவது போட்டி Royal Challengers Bangalore மற்றும் Sunrisers Hyderabad ஆகிய அணிகளுக்கு இடையே இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி, சார்ஜாவில் இன்று இரவு 7.30 க்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.