Header Ads

Breaking News
recent

கிழக்கில் இதுவரை 178 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது : பிரதேச அடிப்படையில் முழு விபரம்!!!!


(எம்.எஸ்.எம்.நூர்தீன்) 

கிழக்கு மாகாணத்தில் இதுவரை கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்துள்ளது.  

மட்டக்களப்பு மாவட்டம்  - 88 தொற்றாளர்கள்  

கோறளைப்பற்று மத்தி - 60

ஏறாவூர் - 10 

மட்டக்களப்பு - 8

காத்தான்குடி - 3

பட்டிப்பளை - 2

வெல்லாவெளி - 1

ஓட்டமாவடி - 1

களுவாஞ்சிகுடி - 1

ஆரையம்பதி - 1

கிரான் - 1


அம்பாறை மாவட்டம் - 74 தொற்றாளர்கள்  

அக்கரைப்பற்று - 38

பொத்துவில் - 7

இறக்காமம் - 7

கல்முனை தெற்கு -5

பதியத்தலாவ - 3

தெஹியத்தகண்டிய - 3 

தமன - 2 

சாய்ந்தமருது - 2

அட்டாளைச்சேனை -2 

அம்பாறை - 1

திருக்கோவில் -1

காரைதீவு - 1

ஆலையடிவேம்பு  - 1

நாவிதன்வெளி - 1


திருகோணமலை  மாவட்டம்  - 16 தொற்றாளர்கள்  

திருகோணமலை - 7

மூதூர் - 6

தம்பலகாமம் -2

குச்சவெளி - 1

Powered by Blogger.