பாணகமுவ அந்நூர் மாணவன் 199 புள்ளிகள் பெற்று வாழ்நாள் சாதனை!!!!
குருணாகல் மாவட்டம்; பாணகமுவ அந்நூர் மத்திய கல்லூரியில் இவ்வருட புலமை பரிசில்பரீட்சையில் மொத்தமாக 15 மாணவர்கள் சித்தியடைந்ததுடன்; "மொஹமட் அனீஸ் மித்ஹான்" எனும் மாணவன் 199 புள்ளிகளை பெற்று வாழ்நாள் சாதனை படைத்ததுடன்,"சாஜஹான் ஹம்தி மற்றும் ஆசின் யூசுப்" எனும் மானவர்கள் தலா 187 புள்ளிகளை பெற்று கல்லூரிக்கு பெருமை பெற்றுக்கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
