புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 2 அரிய வகை பாம்பு : இலங்கையில்!!!!!
நக்கிள்ஸ் மலைத்தொடர் காடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், அழிவடையும் நிலையில் இருந்த இரண்டு வகை பாம்புகள் மீட்கப்பட்டுள்ளன.
இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் அனுசரணையில் நடைபெறும் ஆய்வுத் திட்டமொன்றின்போது, இலங்கையின் பிரபல காட்டுயிர் ஆராய்ச்சியாளர் மெண்டிஸ் விக்ரமசிங்க இந்த பாம்புகளை கண்டுபிடித்தார்.


