இலங்கையில் கொரோனாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்வடைந்துள்ளது,பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.