நாட்டில் இன்று இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 400ஆக உயர்வு !!!!!
அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 970 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினத்தில் மாத்திரம் 400 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

