Header Ads

Breaking News
recent

595 பேர் பூரண குணம் அடைந்துள்ளனர்!!!சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 595 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 8,880 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.

மேலும், 35 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Powered by Blogger.