திருகோணமலை நகரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!!!!
திருகோணமலை நகரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
திருகோணமலை நகரில் பிரதான வீதியை சேர்ந்த ஒருவர் கொழும்பில் இருந்து வந்து திருகோணமலை நகரில் மரணச்சடங்கில் கலந்து கொண்ட ஒருவருக்கே இவ்வாறு Covid-19 கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அவருடன் மரணச்சடங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் இன்று PCR பரிசோதனை மேற்றக்கொள்ளப்படவுள்ளதாகவும் மேலும் அவர்களது வீடுகளில் உள்ளவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த சகல ஏட்பாடுகளும் மேற்றுகொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

