Header Ads

Breaking News
recent

மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து : தொடர்ந்தும் கட்டுப்பாட்டில் !!!!

தூர பிரதேசங்களுக்கான பஸ் சேவைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் குறித்த பேருந்துகள் நிறுத்தப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.