Header Ads

Breaking News
recent

கிண்ணியா மத்திய கல்லூரியின் வரலாற்றுச் சாதணை!!!

(கிண்ணியா முனீஸ்)
கிண்ணியா கல்வி வலயத்தின் கிண்ணியா மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் வரலாற்றுச் சாதனை இம் முறை நடைபெற்ற புலமைப் பரிசில் பரிட்சையில் 28 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர்.


Powered by Blogger.