Header Ads

Breaking News
recent

திருமலையில் மதில் இடிந்து விழுந்ததில் சிறுவன் படுகாயம்!!!!!


வீடியோ காணொளி இணைப்பு.....






சம்பவம் குறித்து தெரியவருவதாவது- குறித்த சிறுவனின் வீட்டுக்கு அருகில் உயரமான காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மதில் காற்றுடன் கூடிய கடும் மழை காரணமாக இடிந்து விழுந்த நிலையில் சிறுவன் சிக்குண்டதாவும், அயலவர்களின் உதவியுடன் அரை மணி நேரத்துக்குள் சிறுவனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் சிறுவனின் தந்தை தனேந்திரன் தெரிவித்தார்.

Powered by Blogger.