மட்டக்களப்பு ஏறாவூரில் மேலும் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரொனா தொற்றினால் இதுவரையில் 61 பேரும் கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 101 ஆகவும் அதிகரித்துள்மையும் குறிப்பிடத்தக்கது.