குடிநீர் குளிரூட்டி கையளிப்பு!!!!!
ஹொரொவ்பொதான ரத்மலை நாகூர் ஜும்மா பள்ளி வாயலுக்கு இன்று (5) குடிநீர் குளிரூட்டி இயந்திரம் Macy Lanka நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் அஷ் ஷெய்க் ஹசன் ஸியாத் அவர்களினால் நாகூர் ஜும்மா பள்ளிவாயல் நிர்வாக தலைவர் அல்ஹாஜ் ஆர். இஸ்ஹாக் (அதிபர்) அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.


