Header Ads

Breaking News
recent

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் ஆர்ப்பாட்டம்!


வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கைதிகள் குழுவினர் கூரையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது

வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரி குறித்த கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Powered by Blogger.