Header Ads

Breaking News
recent

கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்தோரின் முழு விபரம்!


நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் புதிதாக 4 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண்ணொருவர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
Powered by Blogger.