Header Ads

Breaking News
recent

கால்பந்தாட்ட வீரர் மரடோனா காலமானார்!!!


உலக புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் டியாகோ மரடோனா இன்று (25) காலமானார்.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழக்கும் போது மரடோனாவுக்கு 60 வயது ஆகும்.

உதைபந்தாட்ட உலகில் ஆர்ஜன்டினா அணியை திகழ வைத்த பெருமைக்கு மரடோனாவின் பங்கும் அதிகமாகும்.
Powered by Blogger.