Header Ads

Breaking News
recent

விக்னேஸ்வரன் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்!!!


தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் இன்று விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்.

நல்லூரடியிலுள்ள அவரது அலுவலகத்தில் அஞ்சலி நிகழ்வு நடந்தது.
Powered by Blogger.