Header Ads

Breaking News
recent

கொரோனா தொற்றினால் இன்றைய தினம் மாத்திரம் 07 உயிர்கள் பலியாகின!!!!


(சஜித் - இறக்காமம்)

இன்றுஇதுவரை 07 பேர் கொரோனா மரண பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். 

இதன்மூலம் நாட்டில் கொரோனா தொற்றினால் மரணமானோர் எண்ணிக்கை 183 ஆக அதிகரிக்கின்றது.
Powered by Blogger.