Header Ads

Breaking News
recent

நாட்டில் கொரோனா தொற்று உயிரிழப்புகள் 142 ஆக உயர்வு!


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது.
Powered by Blogger.