(ஹாசிம் சஜித் - இறக்காமம்)இன்று 356 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 33,146 ஆக அதிகரிக்கின்றது.