Header Ads

Breaking News
recent

கிழக்கு மாகாணத்தில் 5 வது Covid-19 மரணம்

(ஹாசிம் சஜித் - இறக்காமம்)

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த 62 வயதுடைய சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த காத்தான்குடி பகுதியை சேர்ந்த ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று மாலை மரணமானதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது மரணமாகவும், மாகாணத்தில் 05 வது மரணமாகவும் பதிவாகியுள்ளது.

Powered by Blogger.