Header Ads

Breaking News
recent

யாழ் பி.சி.ஆர். பரிசோதனையில் 8 பேருக்கு COVID-19 தொற்று உறுதி

 இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில்  நடாத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் வடக்கை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.



இன்று 410 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.

வட பகுதியைச் சேர்ந்த 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


சுன்னாகத்தை சேர்ந்த ஒருவர், உடுவில் 5 (ஏற்கெனவே தோற்று கண்டுபிடிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் ), தெல்லிப்பழையில் ஒருவர், கீரிமலையில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.


இது தவிர, முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமில் 5 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.


Powered by Blogger.