Header Ads

Breaking News
recent

கிழக்கில் அடைமழை தாழ்நில பிரதேசங்களில் வெள்ளம்!!!!


(ஹாசிம் சஜித் - இறக்காமம்)
கிழக்கு மாகாணத்தில் கடந்த 3 தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் சில பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் தாழ் நிலப் பிரதேசங்களில் உள்ள பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்


மேலும் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வீடுகளை விட்டும் வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.