பெரும்போக மானிய உரம் வழங்கிவைப்பு!!!
ஹொரவபொத்தானை ரத்மலை கிராம சேவையாளர் பிரிவிட்க்குட்பட்ட விவசாயிகளுக்கான இவ்வருட பெரும்போக நெற் செய்கைக்கான மானிய உரங்கள் இன்று (20) வழங்கப்பட்டன.
விசாயிகளில் ஒரு பகுதியினருக்கே இன்று உரங்கள் வழங்கப்பட்டதோடு ஏனையவர்களுக்கான உரங்கள் வரும் சில தினங்களில் வழங்கப்படும் என விவசாய திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் அனுர அவர்கள் தெரிவித்தார்.

