மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடாத்துமாறு கோரவுள்ளதாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் நாளை (14) இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்தில் யோசனை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.