Header Ads

Breaking News
recent

உடன் அமுலுக்கு வரும் வகையில் கல்முனையில் சில பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளது!!!


(கல்முனை நிருபர்)
உடன் அமுலுக்கு வரும் வகையில் கல்முனை பொலிஸ் பிரிவில் 11 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார் 

அதனடிப்படையில்  கல்முனை செய்லான் வீதி தொடக்கம் கல்முனை வாடி வீட்டு வீதி வரையுள்ள பகுதிகளில் போக்குவரத்து செய்வது மறு அறிவித்தல் வரை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


Powered by Blogger.