covid-19 தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வதை நிருத்த கோறியும், அடக்கம் செய்வதற்கு அனுமதி கோறி அரசாங்கத்தை வழியுருத்தும் முகமாக அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது புத்தளம் நகர மண்டபத்திற்கு முன்னால் நடை பெற்று வருகின்றது.