Header Ads

Breaking News
recent

மன்னார் முசலியில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம்

 (முஸாதிக் - முசலியூரான்)

இன்று (07/12/2020)  எமது முசலி பிரதேச செயலகத்தில்

 மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர்   அவர்களது தலைமையில், "கொவிட் 19 "  முற்பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதேச மட்டத்திலான கலந்துரையாடல் இடம்பெற்றது.

  இந்நிகழ்வில், மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய பொறுப்பு அதிகாரி அவர்கள்,முசலி சுகாதார வைத்திய பொறுப்பு அதிகாரி அவர்கள்,பிரதேச சபை தவிசாளர்  உட்பட , பிரதேச மட்ட ஏனைய திணைக்களங்களின் நிர்வாகிகள் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்களும்  கலந்துகொண்டு, ஆலோசனைகளை வழங்கினர்.....



Powered by Blogger.