Header Ads

Breaking News
recent

அடக்கம் செய்வதற்கு உரிமை மறுக்கப்படுவதானது பாரிய பிரச்சினையாகும் - அமைச்சர் தயாசிறி ஜயசேகர


இலங்கை பூமியில் பிறந்த ஒருவருக்கு இலங்கை பூமியிலேயே அடக்கம் செய்வதற்கு உரிமை மறுக்கப்படுவதானது பாரிய பிரச்சினையாகும் என கைத்தறி, பதிக் மற்றும் உள்நாட்டு ஆடைக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.

 கொரோனா காரணமாக இறந்த முஸ்லிம் ஜனாசாக்களை பலவந்தமாக எரிப்பது தொடர்பாக அவரது நிலைப்பாட்டைக் கூறுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Powered by Blogger.