Header Ads

Breaking News
recent

காத்தான்குடியில் கொரோனா அச்சம் - அவசர கூட்டம்



(ஹாசிம் சஜித் - இறக்காமம்)

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தில் அவசரக் கூட்டம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

காத்தான்குடி பிரதேசத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினாலும் 

இன்று ஒரு நபர் மரணித்தமையினாலும் இந்த அவசரக்கூட்டம் இடம்பெற்று வருகின்றது.



Powered by Blogger.