ஒரு நபிமொழி
عَنْ وَحْشِيِّ بْنِ حَرْبٍ َؓ أَنَّ أَصْحَابَ النَّبِيِّ ﷺ قَالُوا: يَارَسُولَ اللهﷺ إِنَّا نَاْكُلُ وَلاَ نَشْبَعُ قَالَ: فَلَعَلَّكُمْ تَفْتَرِقُونَ؟ قَالُوا: نَعَمْ قَالَ: فَاجْتَمِعُوا عَلَي طَعَامِكُمْ وَاذْكُرُوا اسْمَ اللهِ عَلَيْهِ يُبَارَكْ لَكُمْ فِيهِ.
رواه ابوداؤد باب في الاجتمَاع علي الطعام رقم:٣٧٦٤
ஹஜ்ரத் வஹ்ஷிய்யிப்னு ஹர்ப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், ஸஹாபிகளில் சிலர், யாரஸூலல்லாஹ், நாங்கள் சாப்பிடுகிறோம், ஆனால் வயிறு நிரம்புவதில்லை' எனச் சொன்னார்கள்,
நீங்கள் தனித்தனியாகச் சாப்பிடுகிறீர்கள் போலும்? என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்டார்கள், அவர்கள் ஆம்' என்றார்கள்,
நீங்கள் சாப்பிடும் போது ஒன்று கூடி, அல்லாஹுதஆலா வின் பெயர் சொல்லிச் சாப்பிடுங்கள். உங்கள் உணவில் பரக்கத் உண்டாகும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)
