Header Ads

Breaking News
recent

ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக கொழும்பு, பொரளை, பொது மயானத்துக்கு முன்பாக அமைதி ஆர்ப்பாட்டம்!!!

 கொவிட்-19  கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக, இன்று காலை (23) புதன்கிழமை  கொழும்பு, பொரளை, பொது மயானத்துக்கு முன்பாக அமைதி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.



Powered by Blogger.