Header Ads

Breaking News
recent

நிலாவெளி விவசாயிகளின் விவசாய காணிகளின் அபகரிப்புக்கு எதிராக மக்களின் கவன ஈர்ப்புப் போராட்டம்!!!



திருகோணமலை-  நிலாவெளி பிரதான வீதியில் சுகாதார நடைமுறை மற்றும் சமூக இடைவெளியை பேணி நிலாவெளி விவசாயிகள் நஷ்ட ஈடு இல்லாமல் விவசாய காணிகள் சுற்றுலா துறை வசமாவதை முன்னிட்டு நிலாவெளி கிராமவாசிகளால் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று  இன்று (21) மேற்க்கொண்டனர். 





Powered by Blogger.