சுற்றுச்சூழலை மதிக்கும் மனிதாபிமானமுள்ள மனிதர்களாக நாம் வாழ உறுதி கொள்வோம் : எதிர்க்கட்சித் தலைவரின் நத்தார் வாழ்த்துச் செய்தி!!!
சுற்றுச்சூழலை மதிக்கும் மனிதாபிமானமுள்ள மனிதர்களாக நாம் வாழ்வதற்கு இந்த நத்தார் தினத்தில் உறுதி கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மதத் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றைக் களைந்து நாம் மதபோதனைகளைக் கைக் கொள்ள வேண்டும் என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

