Header Ads

Breaking News
recent

BREAKING NEWS : யெமனில் பாரிய குண்டு தாக்குதல்!

சவூதி சென்று திரும்பிய யெமன் நாட்டின் புதிய கபினட் அமைச்சர்கள் யெமனில் அடன் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய சற்று நேரத்தில் பாரிய குண்டுத்தாக்குதல்! பலர் உயிரிழப்பு!
https://fb.watch/2I9yb4e-LN/

Powered by Blogger.