மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!!!

இதனிடையே முன்னாதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டப்பட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர் இதுவரை அடையாளங் காணப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர் உட்பட 300 ரெப்பிட் என்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
