சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் சார்ஜன் கைது!!!
அநுராதபுரம் பொலிஸ் நிலையத்துடன் இணைந்த வகையில் சேவையாற்றும் 58 வயதுடைய பொலிஸ் சார்ஜன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
