Header Ads

Breaking News
recent

பொலித்தீன் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்


பிளாஸ்டிக் குப்பைகள் நமது பூமியில் ஒரு லேயராக படிந்து இருக்கிறது இந்த லேயருக்கு கீழே மழை நீர் இறங்கவே இறங்காது. 


மழைக்காலங்களில் இதற்கு கீழே செல்ல வேண்டிய தண்ணீர் செல்ல முடியாததால் ஒரு நாள் மழைக்கே வெள்ளம் வந்து விடும்.

நம்மைப் போன்ற ஒரு படித்த முட்டாள் தலைமுறை இதுவரை பிறந்திருக்க வாய்ப்பில்லை.

எனவே இன்றுசந்திக்கும் சிறு..சிறு சிரமங்களை பொருத்துக்கொண்டு நாளைய சந்ததிகளுக்கு வளமான பூமியை விட்டுச்செல்ல வழிவகுப்போம்..

Plastic ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுப்போம்..


Powered by Blogger.