Header Ads

Breaking News
recent

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் ஒருவர் மரணம்!!!!


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுகாதர அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளா நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.