கொரோனாவால் மேலும் இருவர் பலி...!

இதற்கமைய நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 276 ஆக உயர்வடைந்துள்ளது.
பேலியகொடையை சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவரும், அத்துருகிரியவை சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.