அனுராதபுர மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.இஹலவெவ - 1, நொச்சியாகம - 1, பதிவிய - 1, இப்பலேகம - 1, கெக்கிராவ - 1, அனுராதபுரம் - 1இதற்கமைய அனுராதபுர மாவட்டத்தில் இதுவரை 233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.