தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் தூக்கிட்டு தற்கொலை!!!!
குவைத் நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ள தனது மனைவியோடு, தொலைபேசி உரையாடலில் ஏற்பட்ட கருத்து முறன்பாடு காரணமாக தனது இரு பெண் மக்களையும் (15, 12) தவிக்க விட்டுவிட்டு தனது வீட்டினுள் நேற்றிரவு (19/01) தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
பிள்ளைகள் இருவரும் சித்தியின் பராமரிப்பில் இருந்ததால், தனது பிள்ளைக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய தாய், "அப்பா தூக்கிடப்போவதாக கடிதமொன்றை எழுதி அனுப்பிவிட்டு Phone ஐ Off பண்ணிவிட்டார் " வீட்டுக்கு போய் பாருங்கள் என்று இன்று (20/01) காலை பதட்டத்தோடு தெரிவித்ததும்,
உடனடியாக சென்று பார்த்தபோது,
வீட்டு வளையில் சாறியொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கி மரணித்திருப்பதை கண்டுள்ளார்.

