செய்தியாளர் - ஹாசிம் சஜித் - இறக்காமம்வாகனத்தில் கொண்டுசெல்லபட்ட ஒரு தொகை ஹேன்வோஷ் மற்றும் ஷம்பு போத்தல்கள் உடைந்து வீதி முழுவதுமாக காணப்படுவதால் வழுக்கும் தன்மையுடன் வீதி காணப்படுகிறது.எனவே அப் பாதையின் ஊடாக செல்பவர்கள் மிக அவதானமாக செல்லவும்.